August 15, 2017

317 நாட்களில் 3053 செய்திகளை பதிவிட்டு, 10 லட்சம் பார்வையாளர்களை கடந்தது உங்கள் கல்விக் கதிர்...


📚 கல்விக்கதிர் - 317 நாட்களில், 3053 செய்திகளை பதிவிட்டு, 10 இலட்சம் பார்வையாளர்களை கடந்து மாபெரும் சாதனை படைத்துள்ளது.🌾



         📚🌾📚🌾📚🌾📚🌾📚🌾📚🌾📚🌾

                             கல்விக்கதிர்

          🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆

📚 கல்வி சார்ந்த தகவல்களை தரும் நோக்கத்தோடு 29.09.2016 அன்று  உருவாக்கப்பட்ட கல்விக் கதிர்


1 🔸 29.09.2016 to 06.12.2016 =  69 நாட்களில் 1 இலட்சம்
                              +

2🔹 07.12.2016 to 08.01.2017 =  33 நாட்களில் 1 இலட்சம்
                             +

3🔸 09.01.2017 to 04.02.2017 =  27 நாட்களில் 1 இலட்சம்
                              +

4🔹 05.02.2017 to 03.03.2017 =  27 நாட்களில் 1 இலட்சம்
                              +

5🔸 04.03.2017 to 17.03.2017 =  14 நாட்களில் 1 இலட்சம்
                              +

6🔹 18.03.2017 to 02.04.2017 =  16 நாட்களில் 1 இலட்சம்
                             +

7🔸 03.04.2017 to 19.04.2017 =  17 நாட்களில் 1 இலட்சம்
                               +

8🔹 20.04.2017 to 09.05.2017 =  20 நாட்களில் 1 இலட்சம்
                            +

9🔸 10.05.2017 to 16.06.2017 =  38 நாட்களில் 1 இலட்சம்

                              +

10🔸 16.06.2017 to 11.08.2017 =  56 நாட்களில் 1 இலட்சம்


 பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்து வெற்றி நடைபோடுகிறது.

🌾 317 நாட்களில் 10 இலட்சம்    பார்வையாளர்களை கடந்து மாபெரும் சாதனை படைத்துள்ளது.

📲 14.06.2017 வரையில் 3053 செய்திகள் பதிவிடப்பட்டுள்ளன.

📚 24×7 தகவல்களை விரைவாக தருவதில் முன்னணியில் திகழ்கிறது.


📚 புதிய பரிணாமம்:🌾

🏆 📲 கல்விக் கதிர் என்ற பெயரில் வாட்ஸ் ஆப் குரூப் 01.12.2016 அன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.

🏆 📲  வரவேற்பு காரணமாக இரண்டாவது வாட்ஸ் ஆப் குரூப் 01.03.2017 அன்று தொடங்கப்பட்டுள்ளது.

📚 இத்தகைய சாதனையினை படைக்க உறுதுணையாக இருக்கும்  அனைத்து தரப்பினருக்கும் (குறிப்பாக ஆசிரியர்கள்) கல்விக் கதிர் தனது இதய பூர்வமான நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறது.

      🙏  🙏  🙏  🙏  🙏  🙏  🙏  🙏  🙏  🙏

🌾 என்றும் ஆசிரியர்களின் நலனில் தன்னை இணைத்துக் கொண்டுள்ள

        www.kalvikathir.blogspot.com

📚 கல்விக்கதிர் வலைதளத்திற்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் ஆசிரியர்கள், மாணவர்கள், பட்டதாரிகள் உள்ளீட்ட அனைவருக்கும் எங்கள் நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்..

மேலும்  செய்திகளை தொடர்ந்து தர தங்களின் ஆதரவினையும் மேலான கருத்துக்களையும் வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.


       கல்விக்கதிர் கடந்து வந்துள்ள பாதை

☆ 69 நாட்களில் 656 செய்திகளுடன் 1
லட்சம் பார்வையாளர்கள்

☆ 102 நாட்களில் 1069 செய்திகளுடன் 2 லட்சம் பார்வையாளர்கள்

☆ 129 நாட்களில் 1395 செய்திகளுடன் 3 லட்சம் பார்வையாளர்கள்

☆ 156 நாட்களில் 1640 செய்திகளுடன் 4 லட்சம் பார்வையாளர்கள்

☆ 170 நாட்களில் 1832 செய்திகளுடன் 5 லட்சம் பார்வையாளர்கள்

☆ 186 நாட்களில் 2045 செய்திகளுடன் 6 லட்சம் பார்வையாளர்கள்

☆ 203 நாட்களில் 2250 செய்திகளுடன் 7 லட்சம் பார்வையாளர்கள்

☆ 223 நாட்களில் 2450 செய்திகளுடன் 8 லட்சம் பார்வையாளர்கள்

☆ 261 நாட்களில் 2790 செய்திகளுடன் 9 லட்சம் பார்வையாளர்கள்

☆ 317 நாட்களில் 3053 செய்திகளுடன் 10 லட்சம் பார்வையாளர்கள்

அன்புடன் : கல்விக் கதிர்

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்