July 31, 2017

சமையல் எரிவாயுக்கான மானியத்தை 2018 மார்ச் மாதம் முதல் ரத்து செய்யவும், மாதந்தோறும் சிலிண்டர் விலையை ரூ.4 உயர்த்த அனுமதி வழங்கவும் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உத்தரவிட்டுள்ளார்.




Thanks to 🙏

புதிய தலைமுறை TV

News 7 TV

💷 இந்தியாவில் மானிய விலையில் சிலிண்டர் வாங்குபவர்களுக்கு அவர்கள் வங்கி கணக்கில் மானிய தொகை செலுத்தப்பட்டு வருகிறது.

💴 இந்த மானிய தொகையை 2018 மார்ச் 31 முதல் ரத்து செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

💷 மேலும் சிலிண்டர் விலையை மாதந்தோறும் ரூ. 4 உயர்த்தி கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உத்தரவிட்டுள்ளார்.

💴 சிலிண்டரின் முழுவிலையை கொடுத்து பொதுமக்கள் வாங்கிவிட்டால் பின்னர், மானியத்தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்