June 25, 2017

Flash News: மத்திய அரசின் போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள 54,000 வினா விடைகள் அடங்கிய சிறப்பு புத்தகம் தமிழ் மற்றும் ஆங்கில வழிகளில் மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு விரைவில் வழங்கப்பட உள்ளது. - தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.



🔹 இது தொடர்பான கூடுதல் விபரங்கள் விரைவில் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட உள்ளது.



No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்