June 30, 2017

இன்று (30.06.2017) துவங்க உள்ள GST வரி அறிமுக கூட்டம் பாராளுமன்றத்தில் நள்ளிரவில் நடக்கும் நான்காவது கூட்டம் ஆகும்.



 இதுவரையில் மூன்று முறை நள்ளிரவில் பாராளுமன்றத்தில் கூட்டம் நடந்துள்ளது.

 அதன் விவரம்

🔸 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நாடு சுதந்திரம் அடைந்ததது. பிரிட்டீஸ் ஆட்சி முடிவுக்கு வந்து ஆட்சி அதிகாரம் இந்தியர்களிடம் வந்ததையொட்டி பாராளுமன்றத்தில் நள்ளிரவு கூட்டம் நடந்தது.

🔹 சுதந்திர போராட்டத்தின் போது நடந்த வரலாற்று தினமான வெள்ளையேனே வெறியேறு இயக்க 50-ம் ஆண்டு தின விழாவையொட்டி கடந்த 1992-ம் ஆண்டு பாராளுமன்றத்தில் நள்ளிரவில் கூட்டம் நடந்தது.

🔸 கடந்த 1997-ம் ஆண்டு நாடு சுதந்திரம் அடைந்ததன் 50-ம் ஆண்டு தினத்தையொட்டி பாராளுமன்றத்தில் நள்ளிரவில் கூட்டம் நடந்தது.

🔹 நான்காவது முறையாக இன்று (30.06.017) நள்ளிரவில் ஜி.எஸ்.டி.
அறிமுக கூட்டம் பாராளுமன்றத்தில் துவங்குகிறது.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்