🔹 அண்ணா பல்கலைக்கழக பரிந்துரைப்படி, தமிழகத்தில், பிளஸ் 1 பாடத்துக்கு கட்டாய பொதுத் தேர்வு, அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
🔸 தேர்வு நேரம், மதிப்பெண் முறையிலும், மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
🔹 இந்நிலையில், இந்த ஆண்டு, பிளஸ் 1 படித்த மாணவர்களுக்கு, 'ஆல் பாஸ்' வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
🔸 'இந்த ஆண்டு, மார்ச்சில் தேர்வு எழுதிய, பிளஸ் 1 மாணவர்களில், யாராவது தேர்ச்சி பெறாவிட்டால், அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்து, துணைத் தேர்வு மூலம் தேர்ச்சி பெற வைக்க வேண்டும்' என்றும், தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
No comments:
Post a Comment
குறிப்பு
1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்விக் கதிர்