April 09, 2017

TNTET - 2017 Paper 1 & 2 தேர்வுக்கு பயன்படும் விதமான (PG TRB க்கும் பயன்படும்) TET Quiz - 9000 க்கும் மேற்பட்ட வினா - விடைகளை கொண்ட Android App யை Download செய்ய வேண்டுமா..


TNTET 2017 - Quiz - Android App

✅ PG TRB க்கும் பயன்படும்

✅ 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பாடங்களின் வினாக்கள் இதில் இடம் பெற்றுள்ளது.


🔸 2017 ஏப்ரலில் நடைபெற இருக்கும் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு தயாராகும் ஆசிரியர்களுக்கு உதவும் வகையில் 9,000 க்கும் மேற்பட்ட வினா- விடைகள் அடங்கிய "TET Quiz" Android App - Google Play Store இல் உள்ளது.


App Highlights:

🔸 இதில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வாரியாகவும், பாட வாரியாகவும் வினா விடைகள் பதிவேற்றப்பட்டு உள்ளது.

🔹 முக்கிய வினாக்களை குறித்து கொண்டு (Favorite Questions) அவற்றை மட்டும் மீண்டும் மீண்டும் பயிற்சி பெரும் வசதி உள்ளது.

🔸 கணித கணக்குகளை செய்து பார்க்க Pencil Button வசதி தரப்பட்டு உள்ளது.

🔹முந்தைய வருட TNTET (2012, 2012Retet, 2013, 2014 Special TET) வினாத்தாள்கள் அனைத்தும் பதிவேற்றப்பட்டு உள்ளது.


Click here to Download App 👇

          TNTET - 2017 Quiz - Android App

2 comments:

Unknown said...

Suuuuuuuuuuuuuper app sir very useful app... And Maths, science and social subjects english medium iruntha innum nalla irukkum sir...

Velmurugan V said...

Thank you sir

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்