RK நகர் இடைத்தேர்தலை ரத்து செய்து, தேர்தல் ஆணையம் அதிரடி முடிவு
💶 பணப்பட்டுவாடா புகாரையடுத்து, இந்திய தேர்தல் ஆணையம் தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டது.
🔸 தேர்தல் ஆணைய இணைய தளத்தில் வெளியான விரிவான அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
அரசியல் சட்டத்தின் 324 ஆவது பிரிவின் கீழ் ஆர்.கே.நகர். இடைத்தேர்தல் ரத்து செய்யப்படுகிறது.
வருமானவரித்துறை அளித்த தகவலின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
ஆர்.கே.நகரில் ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருந்தது. வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா குறித்த புகார்கள் அடிப்படையில் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.
நியாயமாக,நேர்மையாக தேர்தல் நடைபெறும் சூழல் இப்போது இல்லை.
நியாயமாகவும், நேர்மையாகவும் தேர்தல் நடைபெறும் சூழல் வந்த பிறகு தேர்தல் நடத்தப்படும்.
No comments:
Post a Comment
குறிப்பு
1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்விக் கதிர்