April 15, 2017

Breaking News: ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு தேர்வானவர்களின் இறுதிப்பட்டியல் இன்று (15.04.17) மாலைக்குள் அனைத்து மாவட்டங்களின் தகவல்களும் வெளியிடப்பட உள்ளன - பள்ளிக் கல்வித்துறை தகவல்.


🔹 ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு தேர்வான நபர்களின் இறுதிப்பட்டியல் இன்று மாலைக்குள் வெளியிடப்படும் என்று கல்வித்துறை தெரிவித்துள்ளது.

🔸 ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு தேர்வான நபர்களின் இறுதிப்பட்டியலை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் வெளியிடுவர் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்