பள்ளிக் கல்வி - ஆசிரியர் பொது மாறுதல் - ஊராட்சி ஒன்றியம் / நகராட்சி / மாநகராட்சி / தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் மற்றும் அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் 2017 - 2018 ஆம் கல்வியாண்டில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் - அரசாணை
பள்ளிக் கல்வி[பக5(1)]த் துறை, அரசாணை (டி) எண்.256 நாள்:19.04.2017
பொது மாறுதல் - 2017 - 2018 ஆம் கல்வி ஆண்டில் அரசு / நகராட்சி / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பொது மாறுதல் விண்ணப்பம் பதிவு செய்தல் சார்பான தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (நாள்: 20.04.2017)
Click here to Download 👇
பள்ளிக் கல்வி - ஆசிரியர் பொது மாறுதல் 2017 - 2018 கல்வி ஆண்டில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் தொடர்பான அரசாணை, இயக்குநரின் செயல்முறைகள், கால அட்டவணை & விண்ணப்ப படிவம் அனைத்தும் PDF வடிவில் (13 Pages)
Click here to Download 👇
Transfer Application - 2017 PDF File (2 Pages)
Click here to Download 👇
SPOUSE Certificate (1 Page)


No comments:
Post a Comment
குறிப்பு
1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்விக் கதிர்