April 21, 2017

கௌரவ விரிவுரையாளர்களின் சம்பளம் அடுத்த கல்வியாண்டு முதல் 15 ஆயிரத்தில் இருந்து 25 ஆயிரமாக உயர வாய்ப்பு.

அரசு கலைக் கல்லூரி கௌரவ விரிவுரையாளர்களின் சம்பளம் 15 ஆயிரத்திலிருந்து 25 ஆயிரமாக உயர வாய்ப்பு உள்ளது.

மேலும் சம்பள உயர்வினை கொண்டு வர மாண்புமிகு உயர்கல்வி துறை அமைச்சரே தீவிர முனைப்புடன் உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இதனால் அடுத்த கல்வியாண்டில் கௌரவ விரிவுரையாளர்களின்  நீண்ட நாள் கோரிக்கை நிச்சயம் நிறைவேற வாய்ப்பு உள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்