April 01, 2017

₹ 249 மாத கட்டணத்தில் ஒரு நாளைக்கு 10 GB... களத்தில் இறங்கியது BSNL...!


📱 Jio இலவச  சேவை வழங்க  தொடங்கியவுடன் மற்ற  பல  தொலைதொடர்பு நிறுவனங்களும்  போட்டியை சமாளிக்க  பல புதிய  சலுகையை  அறிவித்தது.



📱 இந்நிலையில் ஜியோவின் சலுகைக்கு  எதிராக , வாடிக்கையாளர்களை  தன்   பக்கம்  ஈர்க்கும்  தருவாயில்  பிஎஸ்என்எல்  நிறுவனம்  வெறும் ரூ.249 மாதாந்திர  கட்டணத்தில்  தினமும் 10 ஜிபி வழங்க திட்டமிட்டுள்ளது BSNL நிறுவனம்.

📱 இதன் மூலம் BSNL வாடிக்கையாளர்கள் அதிக உற்சாகத்தில் உள்ளனர்.

📱 மேலும்  இந்த அறிவிப்பிற்கு பின், அதிக  அளவில் வாடிக்கையாளர்கள் BSNL வாடிக்கையாளர்களாக  மாறி உள்ளனர் என நிறுவன இயக்குனர் என்.கே.குப்தா  தெரிவித்துள்ளார்.

📱 ஜியோ இலவச  சேவை  முடியும்  தருவாயில்,  பிஎஸ்என்எல் இன் இந்த திட்டம் மக்களிடேயே  நல்ல  வரவேற்பை  பெற்றுள்ளது  என்பது  குறிப்பிடத்தக்கது .

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்