April 04, 2017

புதிய ரூ.200 நோட்டுகளை வெளியிட ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது





💴 2017 ஜூன் மாதம் முதலாக, இந்த நோட்டுகள் அமலுக்கு வரும் எனக் கூறப்படுகிறது.

 💶 கருப்புப் பணப்புழக்கத்தை தடை செய்யும் வகையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ரூ.500, ரூ.1000 நோட்டுகள் நாடு முழுவதும் தடை செய்யப்பட்டன.

💵  இதையடுத்து, ரூ.500, ரூ.2000 நோட்டுகளை ரிசர்வ் வங்கி அதிகளவில் புழக்கத்தில் விட்டு வருகிறது.

💷 இது மட்டுமின்றி, ரூ.50, ரூ.100 போன்றவற்றிலும் புதிய நோட்டுகளை அச்சடிக்கும் பணிகளை ரிசர்வ் வங்கி மேற்கொண்டுள்ளது.

💴 இந்நிலையில், அடுத்த முயற்சியாக, ரூ.200 நோட்டை ரிசர்வ் வங்கி புழக்கத்தில் விட திட்டமிட்டுள்ளதாக, தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

💶 இதற்கான கொள்கை முடிவுகள் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற ரிசர்வ் வங்கி ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டு விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்