🔹 மே மாதம் 1-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை இன்ஜினியரிங் படிப்பிற்கான விண்ணப்பத்தை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
🔸 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை ஜூன் மாதம் 3-ம் ஆன் லைனில் சமர்ப்பிக்க வேண்டும்.
🔹 ஜூன் 20-ம் தேதி இன்ஜினியரிங் படிப்பிற்கான ரேண்டம் எண் வழங்கப்படும்.
🔸 ஜூன் 22-ம் தேதி தரவரிசைப்பட்டியல் வெளியிடப்படும்.
🔹 மருத்துவ கலந்தாய்வுக்கு ஏற்ப ஜூன் 27-ம் தேதிஇன்ஜினியரிங் படிப்பிற்கு கலந்தாய்வு நடத்தப்படும் என கூறினார்.



No comments:
Post a Comment
குறிப்பு
1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்விக் கதிர்