April 16, 2017

அரசு பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் மாவட்ட வாரியான பட்டியல் நேற்று (15.04.17) 21 மாவட்டங்களில் வெளியான நிலையில் பிற மாவட்டங்களின் பட்டியல் இன்று (16.04.17) வெளியாகிறது, தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஒரு வாரத்துக்குள் பணி நியமன ஆணை வழங்கப்படும். - தமிழக பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் தகவல்.


அரசு பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஒரு வாரத்துக்குள் பணி நியமன ஆணை வழங்கப்படும். - தமிழக பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் தகவல்.







No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்