March 09, 2017

Flsah News: சென்னை R K நகர் தொகுதிக்கு ஏப்ரல் 12 ஆம் தேதி இடைத்தேர்தல் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு. (மாலை நேர நாளிதழ்களின் கூடுதல் விபரங்களுடன்).



🔶 ஏப்ரல் 12ம் தேதி ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.



🔷 இங்கு வேட்புமனு மார்ச் 23ம் தேதி துவங்குகிறது.

🔶 ஓட்டு எண்ணிக்கை ஏப்ரல் 15ம் தேதி நடைபெற உள்ளது.

🔷 முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவை தொடர்ந்து ஆர்.கே. நகர் தொகுதி காலியாக உள்ளது.



No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்