💶 நடப்பாண்டு பட்ஜெட்டில் வங்கிகளில் ₹ 3 லட்சம் வரை ரொக்கப் பரிவர்த்தனை மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
💷 ₹ 3 லட்சத்துக்கும் அதிகமான ரொக்கப் பரிவர்த்தனைகளுக்கு 100% அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
💴 இது வரும் ஏப்ரல் 1-ந் தேதி முதல் நடைமுறைக்கு வரும் எனவும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
💵 இந்த நிலையில் ரொக்கப் பரிவர்த்தனையை ₹ 3 லட்சத்தில் இருந்து ₹ 2 லட்சமாக குறைக்க மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது.
💶 நாடாளுமன்றத்தில் நிதி மசோதாவில் இந்த பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது.
💷 இம்மசோதா நிறைவேறினால் ₹ 2 லட்சத்துக்கும் மேல் ரொக்கப் பரிவர்த்தனை செய்தால் அதற்கான அபராதத்தை செலுத்த நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment
குறிப்பு
1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்விக் கதிர்