February 21, 2017

TNPSC Group 4 Result published. (Exam date 6.11.2016 FN)


TNPSC குரூப் 4 தேர்வு முடிவுகள் இன்று (21.02.2017) வெளியீடு.



தமிழ் நாடு அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள 5,451 பணியிடங்களை நிரப்ப , கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 6 தேதி தேர்வு நடத்தப்பட்டது.



அதனை தொடர்ந்து தற்போது, தேர்வு முடிவுகள், இணையத்தளத்தில் வெளியாகி உள்ளது.

அரசு வேலை வாய்ப்பை பெற, ஆண்டு தோறும் தமிழக அரசால் நடத்தப்படும் இந்த தேர்விற்காக , பெரும்பாலான படித்த பட்டதாரி இளைஞர்கள் குரூப் 1 தேர்வு முதல் குரூப் 4 தேர்வு வரை , மிகவும் ஆர்வத்துடன் எழுதுகிறார்கள்.

 இந்நிலையில், தேர்வு எழுதிவிட்டு எப்பொழுது தேர்வு முடிவுகள் வெளியாகும் என தேர்வு எழுதியவர்கள் காத்திருந்த தருவாயில் இன்று தேர்வு முடிவுகள் இளையதளத்தில் வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Posts included in GROUP-IV Services, 2015-2016

(Date of Written Examination: 06.11.2016 FN)

MARKS OBTAINED BY THE CANDIDATE
AND RANK POSITION.

TNPSC group 4 தேர்வு முடிவுகளை அறிய கீழே உள்ள லிங் கிளிக் செய்யவும்.. 👇

                          Click to see u r Result

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்