February 05, 2017

அண்ணா பல்கலைக்கழகத் தேர்வு முடிவு வெளியீடு.


         

அண்ணா பல்கலைக்கழக இளநிலை, முதுநிலை படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

முதல்பருவத் தேர்வு எழுதிய 10.21 லட்சம் பேரில் 8.79 லட்சம் மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தேர்வு முடிவுகளை www.coe1.annauniv.edu என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்