🔵 முன்பு 1GB என்றால் இப்போது 4GB - இது Vodafone அதிரடி.!
📲 Vodafone நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு 4G டேட்டா பலன்களை 4 மடங்கு வரையில் அதிகரித்துள்ளது.
📲 இந்த சலுகைகள் நாட்டின் அனைத்து வட்டாரங்களிலும் இருக்கும் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
📱 தற்சமயம் ₹150 க்கு ரீசார்ஜ் செய்யும் போது 1GB டேட்டா ஒரு மாதத்திற்கு வழங்கப்பட்டு வருகிறது.
📱 இதே போல் ₹250 க்கு ரீசார்ஜ் செய்யும் போது 4GB டேட்டா வழங்கப்படுகிறது.
📱₹ 1500 ரீசார்ஜ் செய்யும் போது 35 GB வழங்கப்படுகிறது.
📱 ரிலையன்ஸ் ஜியோவுடனான போட்டியை எதிர்கொள்ள Vodafone பல்வேறு புதிய சலுகைகளை அறிவித்ததை தொடர்ந்து புதிய திட்டமாக இது அமைந்துள்ளது.
📱 எனினும் தற்சமயம் அறிவிக்கப்பட்டுள்ள புதிய சலுகைகளின் விலை ஒவ்வொரு வட்டாரத்திற்கும் மாறுபடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
📱 Vodafone 4X டேட்டா திட்டங்கள் அனைத்து டிஜிட்டல் சேனல்கள் மூலமாகவும் வாங்கி கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
📱 இந்த சலுகைகள் எந்நேரம் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
🔵 Vodafone புதியதாக அறிவித்துள்ள சலுகையின் படி பழைய கட்டணத்தில் 1GB மற்றும் 10 GB டேட்டாவிற்கு ரீசார்ஜ் செய்து இனி 4GB மற்றும் 22GB வரையிலான டேட்டாவினை பெற முடியும்.
🔴 தற்சமயம் அறிவிக்கப்பட்டுள்ள புதிய திட்டத்தின் படி Vodafone 4G டேட்டா ரீசார்ஜ் திட்டங்கள் பின்வருமாறு..
🔵 புதிய Vodafone 4G திட்டங்களின் படி
🔶 ₹ 150 க்கு ரீசார்ஜ் செய்தால் 1GB - 4G டேட்டாவும்,
🔷 ₹ 250 க்கு ரீசார்ஜ் செய்தால் 4GB - 4G டேட்டாவும்,
🔶 ₹ 350 க்கு ரீசார்ஜ் செய்தால் 6GB - 4G டேட்டா,
🔷 ₹ 450 க்கு ரீசார்ஜ் செய்தால் 9GB - 4G டேட்டா,
🔶 ₹ 650 க்கு ரீசார்ஜ் செய்தால் 13GB - 4G டேட்டா,
🔷 ₹ 999 க்கு ரீசார்ஜ் செய்தால் 22 GB - 4G டேட்டா,
🔶 ₹ 1500 க்கு ரீசார்ஜ் செய்தால் 35 GB - 4G டேட்டாவும் வழங்கப்படுகிறது.
No comments:
Post a Comment
குறிப்பு
1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்விக் கதிர்