January 03, 2017

IGNOU அட்மிஷன் தேதி நீட்டிப்பு

📖 'இக்னோ அட்மிஷன்' தேதி நீட்டிப்பு.



 📚 'இக்னோ' எனப்படும், இந்திரா காந்தி திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கைக்கான தேதி, வரும் ஜனவரி 16 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

📝 இதுகுறித்து, இக்னோ மண்டல இயக்குனர் கிஷோர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

📒மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க வேண்டிய தேதி வரும், ஜனவரி 16 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

📘 முதுநிலை பட்டம், பட்டயம் மற்றும் சான்றிதழ் பாடத் திட்டங்களுக்கு, மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

📕 இதற்கு நுழைவுத்தேர்வு கிடையாது.

https://onlineadmission.ignou.ac.in/

💻 என்ற இணையதளத்திலும் விண்ணப்பிக்கலாம்.

 இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்