January 03, 2017

எப்போது பட்ஜெட் கூட்டத்தொடர்? மத்திய அமைச்சரவை இன்று கூடுகிறது

💰₹ எப்போது பட்ஜெட் கூட்டத்தொடர்? மத்திய அமைச்சரவை இன்று கூடுகிறது.



📆 நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரை நடத்தும் தேதி குறித்து முடிவு செய்வது தொடர்பாக மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.

💎 நாடாளுமன்ற பட்ஜெட் கூட்ட தொடரின் தேதியை இறுதி செய்வதற்காக மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.

💎 இன்று நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில், பட்ஜெட் கூட்டத்தொடரை முன்கூட்டியே நடத்துவது குறித்து ஆலோசிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

💎 இந்த நிதியாண்டு முதற்கொண்டு ரயில்வே பட்ஜெட் தனியாக தாக்கல் செய்யப்படாமல், பொது பட்ஜெட்டுடன் இணைந்தே தாக்கல் செய்யப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்