January 18, 2017

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டம் பற்றி தமிழக DGP உடன் முதல்வர் அவசர ஆலோசனை..

*மெரினாவில் குவிகிறது!*

_ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் தீவிரமடைந்துள்ளது. சென்னை மெரினாவில் காலையில் 10000 பேர் இருந்த கூட்டம் தற்போது 15000த்தை கடந்துள்ளது. மேலும் குழு குழுவாக வந்த வண்ணம் உள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் கூறும் போது இன்று மாலைக்குள் இலட்சம் பேர் திரளுவார்கள் என எதிர்பார்ப்பதாக கூறினர்._

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்