January 19, 2017

ஜல்லிக்கட்டு போராட்ட எதிரொலி - போராட்ட அறிவிப்புகள்...

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் எங்கும் போராட்டங்கள் நடந்துவருகின்றன.



நாளை (20.01.17) தனியார் பள்ளிகள் இயங்காது.





(தகவல் புதுப்பிக்கப்பட்ட நேரம்:   19.01.17 இரவு. 8.30)

💉 தமிழ்நாட்டில் உள்ள மருந்தகங்கள் (மெடிக்கல் ஷாப்) சங்கமும் போராட்டத்திற்கு தங்களது ஆதரவை தெரிவித்துள்ளது.

💊 அதன்படி நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை தமிழகத்தில் உள்ள 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைக்கப்படும் என்று தமிழக மருந்து விற்பனை சங்க செயலாளர் செல்வம் சேலத்தில் பேசும்போது இந்த செய்தியை வெளியிட்டுள்ளார்.

💉  மருத்துவமனைகளில் உள்ள மருந்தகங்கள் வழக்கம்போல் இயங்கும் என்றார்.

                             - - - - - - - - - - - -

 🐮 தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் ஜல்லிக்கட்டு ஆதரவு செய்தி.
🔴 கருப்பு பேட்ஜ் அணிந்து (19 & 20.01.17)பள்ளிக்குச்செல்வோம்.
🔴 மாநிலத்தலைவர் திரு. கு. தியாகராஜன் அறிவிப்பு.


🐮 நாளை (20.01.2017) லாரிகள் ஓடாது!
🔵 லாரிகள் உரிமையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் குமாரசாமி என்று அறிவிப்பு.

🐮 நாளை திரையரங்குகள்  மூடல்

🔴 ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக காலை 9 மணிமுதல் 6 மணிவரை ஒருநாள் காட்சிகள் ரத்து.

🔴திரையரங்கு உரிமையாளர் சங்க தலைவர் அபிராமி ராமநாதன் அறிவிப்பு.

🔵 நாமக்கல்லில் முட்டை உற்பத்தியாளர்கள் ஒரு நாள் வேலைநிறுத்தம்.

🔴 கடலூரில் ஹோட்டல் உரிமையாளர்கள் ஒருநாள் வேலை நிறுத்தம்


No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்