January 19, 2017

ஜல்லிக்கட்டு போராட்ட எதிரொலி - விடுமுறை அறிவிப்புகள்...

ஜல்லிக்கட்டு போராட்ட எதிரொலி காரணமாக தமிழ்நாட்டில் அறிவிக்கப்பட்டுள்ள விடுமுறை அறிவிப்புகள்...

🔶 சென்னையில் உள்ள 31 தனியார் மற்றும் அரசு கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

🔷 தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டக்கல்லூரிகளும் இழுத்து மூடப்பட்டுள்ளன.

🔶 கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள அனைத்துக் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

🔷 கோவை வேளாண் பல்கலைக்கழகம் உட்பட தமிழகத்தில் உள்ள அனைத்து வேளாண் கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளன.

🔶 மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்,
 இன்றும்(19.01.17) , நாளையும் (20.0.17) மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

🔷 அம்பேத்கர் சட்ட பல்கலைகழகத்தின் கீழ் இயங்கும் சட்ட கல்லுாரிகளுக்கு இரண்டு நாள் விடுமுறை.

🔶 கோவை வேளாண்மை பல்கலை கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து கல்லூரிகளுக்கும் காலவரையற்ற விடுமுறை

🔷 சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்திற்கு வரும் 22ம் தேதி வரை விடுமுறை

🔶 கோவை அரசு கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

🔷 கோவை பாரதியார் பல்கலைகழகத்திற்கு இரண்டு நாட்களுக்கு விடுமுறை

மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்