January 05, 2017

தமிழ்நாட்டில் 5.92 கோடி வாக்காளர்கள் - வாக்காளர் இறுதிப் பட்டியல் இன்று வெளியீடு.

🔶 தமிழ்நாட்டில் 5.92 கோடி வாக்காளர்கள் - வாக்காளர் இறுதிப் பட்டியல் இன்று வெளியீடு.

🔷 வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தை அடுத்து தமிழகத்தில் 5.92 கோடி வாக்காளர்கள் இருப்பதாக என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

🔶 இதுகுறித்து, தேர்தல் ஆணையம் கூறியருப்பதாவது:

🔷 வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் 2017-ன் இறுதிப்பட்டியலில்

🔴 2016-ம் ஆண்டை காட்டிலும் 2017-ல் 10.22 லட்சம் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர்.

🔵 இதில் ஆண் வாக்காளர்கள் 2.93 கோடி பேர்,

🔵 பெண் வாக்காளர்கள் 2.99 கோடி பேர்,

🔵 மூன்றாம் பாலின வாக்காளர்கள் 5,040 பேர்.

🔵 மொத்த வாக்காளர்கள் 5.92 கோடி பேர்.

🔴 ஓட்டுசாவடி அலுவலர்கள் மூலம் பிப்ரவரி 10-ம் தேதி முதல் புதிய வாக்காளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும்.

🔵 வாக்காளர் பட்டியலை http// elections.tn.gov.in என்ற இணைய தளத்திலும் காணலாம்.

🔴 வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

🔷 அதிகபட்சமாக, சோழிங்கநல்லூர் தொகுதியில் 6.22 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.

🔶 குறைந்த பட்சமாக, கீழவேளூர் தொகுதியில் 1.22 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். 

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்