January 05, 2017

மாவட்டக் கல்வி அலுவலர் பதவிக்கான 11 காலி பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வில் தற்காலிகமாக தெரிவு செய்யப்பட்ட 30 விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் வெளியீடு.

📝 மாவட்டக் கல்வி அலுவலர் பதவிக்கான 11 காலி பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வில் தற்காலிகமாக தெரிவு செய்யப்பட்ட 30  விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் வெளியீடு.

🌺 தமிழ்நாடு பள்ளிக்கல்வி பணியில்
அடங்கிய மாவட்டக் கல்வி அலுவலர் பதவிக்கான 11 காலிப் பணியிடங்களுக்கான முதன்மை எழுத்துத் தேர்வு
06.08.2015 மு.ப,
07.08.2015 மு.ப. மற்றும்
08.08.2015 மு.ப

ஆகிய தினங்களில் நடத்தப்பட்டது.

🌺 அதில் 2432 தேர்வர்கள் பங்கேற்றனர்.

🌺 இத்தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி மற்றும் அப்பதவிகளுக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் நேர்காணலுக்கு தற்காலிகமாக தெரிவு செய்யப்பட்ட 30 விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

 🌺 இதற்கான நேர்காணல் 19.01.2017 அன்று தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும்.

📝 வெ. ஷோபனா, இ.ஆ.ப., தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர்
                 - - - - - - - - - - - - -





No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்