December 10, 2016

IGNOU தொலைதூரக்கல்வி படிப்புக்கு டிசம்பர் 30 வரை விண்ணப்பிக்கலாம்.

இந்திரா காந்தி தேசிய திறந்த நிலை பல்கலைக்கழகத்தின் (இக்னோ) சென்னை மண்டல இயக்குநர் எஸ்.கிஷோர்  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:


📝 இக்னோ தொலைதூரக் கல்வி படிப்புகளில் (2017 மாணவர் சேர்க்கை) சேர விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி டிசம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

📝 முதுகலை, இளங்கலை, டிப்ளமா, சான்றிதழ் படிப்புகளில் சேர எந்த விதமான நுழைவுத்தேர்வும் கிடையாது.

📝 இந்தப் படிப்புகளில் சேர ஆன் லைனிலும்  (www.onlineadmission.ignou.ac.in)  விண்ணப்பிக்கலாம்.

📝 மாணவர் சேர்க்கை தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் மண்டல அலுவலகத்தை 044-24312766, 24312979 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

📝 மேலும், இக்னோ இணையதளத்திலும் (www.ignou.ac.in) விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்