December 24, 2016

500 ரூபாய் நோட்டு அச்சடிக்கும் பணி 3 மடங்கு அதிகரிப்பு!

💶 நாசிக்கில் புதிய ₹500 ரூபாய் நோட்டை அச்சடிக்கும் பணி 3 மடங்கு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



💷 பழைய ரூபாய் நோட்டுகள் டெபாசிட் செய்வதற்கான காலக்கெடு ஒரு வாரத்தில் முடிகிறது.

💴 இதனால் தினசரி 35 லட்சம் எண்ணிக்கையில் ₹500 நோட்டுகள் அச்சிடப்பட்டு வந்த நிலையில், தற்போது, தினசரி 1 கோடி எண்ணிக்கையில் ₹500 நோட்டுகள் அச்சிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

💵 இது தவிர ₹100, ₹50, ₹20, ₹10 ரூபாய் நோட்டுகள், தினசரி ₹90 லட்சம் எண்ணிக்கையில் அச்சிடப்படுவதாகவும் நாசிக் ரூபாய் நோட்டு அச்சு மையம் கூறியுள்ளது.

💶 குறிப்பாக ரூபாய் நோட்டு வாபஸ்க்கு பிறகு ₹823 மில்லியன் எண்ணிக்கையில் ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டடுள்ளது.

💷 அவற்றில் ₹500 நோட்டுகள் ₹250 மில்லியன் எண்ணிக்கையாகும்.
கடந்த மூன்று நாட்களில் மட்டும் ₹37.5 மில்லியன் எண்ணிக்கையில் ₹500 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்