December 28, 2016

2017 மார்ச் 31ம் தேதிக்கு மேல் செல்லாத பழைய ₹500, ₹1000 ரூபாய் நோட்டுகளை வைத்திருந்தால் 4 ஆண்டுகள் சிறை - அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

💵 2017 மார்ச் 31ம் தேதிக்கு மேல் செல்லாத பழைய ₹500, ₹1000 ரூபாய் நோட்டுகளை வைத்திருந்தால் 4 ஆண்டுகள் சிறை தொடர்பான அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.



💷 2017 மார்ச் 31ம் தேதிக்கு மேல் செல்லாத பழைய ₹500, ₹1000 ரூபாய் நோட்டுகள் வைத்திருந்தால் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

💶 2017 மார்ச் 31க்கு பின் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றினால் அபராதம் விதிக்கவும் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்