November 26, 2016

தேசிய திறனாய்வு தேர்வு (NTSE): 28 நவம்பரில் விடைக்குறிப்புகள் வெளியீடு.

📋 தேசிய திறனாய்வு தேர்வு (NTSE) க்கான விடைக்குறிப்புகள் 28 நவம்பரில் வெளியாகும் என தமிழ்நாடு அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

📋 நாடு முழுவதும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, மாநில மற்றும் தேசிய அளவில், இரு கட்ட திறனாய்வு தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

📋 இந்த ஆண்டு, மாநில அளவிலான தேர்வு 5  நவம்பரில் நடந்தது.

📝 தேர்வு வினாத்தாளுக்கு, தற்காலிக விடைக்குறிப்புகள் வரும், 28 நவம்பரில் வெளியாகும்.

💻 அவற்றை, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

💻 சந்தேகங்கள் இருந்தால், இயக்குனரின், directordge.tn@nic.in என்ற முகவரிக்கு வரும் 30 நவம்பருக்குள் தகவல் அனுப்பலாம் என, அரசு தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.



No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்