November 30, 2016

தியேட்டர்களில் தேசியகீதம் கட்டாயம்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு.



                


📝 சினிமா தியேட்டர்களில் படம் தொடங்குவதற்கு முன்பு தேசிய கீதம் கட்டாயம் இசைக்கப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறபித்துள்ளது.

📝 சினிமா தியேட்டர்களில் படம் தொடங்குவற்கு முன் தேசியகீதம் இசைக்கப்பட வேண்டும் என்றும், தேசியகீதம் இசைக்கப்படும்போது, தியேட்டர் திரையில் தேசியக் கொடி பறக்கவேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

📝 தேசியக்கீதம் இசைக்கப்படும்போது, அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் எனவும் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

📝 உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை அமுல்படுத்த, மத்திய அரசு உடனடியாக ஒப்புதல் அளித்துள்ளது.

📝 இது தொடர்பாக அனைத்து மாநில அரசுகளுக்கும் சுற்றறிக்கை அனுப்ப மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்