August 08, 2018

ஓய்வெடுக்காமல் உழைத்தவர் இப்போது தனது அண்ணனுக்கு அருகே ஓய்வு கொண்டிருக்கிறார்.



☆  ☆  ☆  ☆  ☆  ☆  ☆  ☆  ☆  ☆  ☆  ☆

முத்தமிழ் அறிஞர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களது அண்ணா நினைவகத்துக்கான இறுதிப் பயணம் தொடங்கியது.




தி.மு.க. தலைவர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் இறுதி ஊர்வலம் மாலை 4.00 க்கு தொடங்கும் - தி.மு.க. தலைமை கழகம் அறிவிப்பு.




தி.மு.க. தலைவர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உடல் வைக்கப்பட உள்ள சந்தன பேலையில் "ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்" என்ற வாசகம் அவரது விருப்பப்படி இடம் பெற்றுள்ளது.



தி.மு.க. தலைவர் கலைஞர் மு. கருணாநிதி உடல் மெரினா கடற்கடரையில் அண்ணா நினைவகத்தின் அருகே அடக்கம் செய்யப்பட உள்ள இடத்தின் திட்ட வரைபடம்.