June 16, 2018

அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு 70 இடங்களில் பட்டயக் கணக்காளர் (CA) படிப்புக்கான பயிற்சி இன்னும் 25 நாட்களில் தொடங்கப்பட உள்ளது. - தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் K.A. செங்கோட்டையன் தகவல்.


மனப்பாட முறை நீக்கம்


+2 சிறப்பு துணைத் தேர்வுக்கு தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு (Exam. Hall Ticket) ஜுன் 19 முதல் பதிவிறக்கம் (Download) செய்யலாம் - அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு.



பிளஸ் 1, பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வுகளில் இனி சிந்தனையை தூண்டும் வினாக்கள் 20 % இடம் பெறும். - அரசு தேர்வுகள் இயக்ககம் சுற்றறிக்கை. (நாள்: 12.06.2018).



Thanks to 🙏
புதிய தலைமுறை தொலைக்காட்சி