September 03, 2017

412 இடங்களில் போட்டித் தேர்வு பயிற்சி மையங்கள் திறக்கப்படும்: கே.ஏ.செங்கோட்டையன்...

தமிழகம் முழுவதும் 412 இடங்களில் போட்டித் தேர்வு பயிற்சி மையங்கள் திறக்கப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

September 01, 2017

Flash News: JACTO- GEO உயர்மட்டக்குழுவுடன் செப். 4 ந் தேதி தலைமைச் செயலகத்தில் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு

மூன்று கோரிக்கைக்கும் அரசாணை வெளியாகும் வரை போராட்ட நடவடிக்கைகள் கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள்  நடைபெறும்...என ஜேக்டோ-ஜியோ அறிவிப்பு...


ஒரிஜினல் லைசென்ஸ் தொலைந்தால் புதுசுக்கு போலீஸ் உடனடி ஏற்பாடு*

வாகன ஓட்டிகளின், 'ஒரிஜினல் லைசென்ஸ்' உள்ளிட்ட ஆவணங்கள் தொலைந்து போனால், இணையதளம் வாயிலாக, மாற்று ஆவணம் பெறும் நடைமுறையை, போலீசார் எளிமைப்படுத்தி உள்ளனர்.

எல்காம் ஆங்கிலம், ஏரியல் கணிதம் 670 பள்ளிகளில் புதிய திட்டங்கள்.

தமிழகம் முழுவதும், 670 அரசு பள்ளிகளில், மத்திய அரசின், 'எல்காம் ஆங்கிலம், ஸ்டெம் அறிவியல்' ஆகிய திட்டங்கள் அமலுக்கு வந்துள்ளன. நாடு முழுவதும் பள்ளிக்கல்வியில் தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்யும் வகையில், பல்வேறு திட்டங்களை மத்திய அரசு அமல்படுத்துகிறது. அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்கமான, ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டத்தின் கீழ், மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டு, உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்படுகின்றன.

Driving Licence ஓட்டுநர் உரிமம் - தொலைந்தால் பூர்த்தி செய்யவேண்டிய படிவம்


காலாண்டு தேர்வு நடக்குமா? : மாணவர்கள் குழப்பம்

ஆசிரியர்கள், செப்., 7 முதல், தொடர் வேலை நிறுத்தம் செய்ய உள்ளதால், காலாண்டு தேர்வு நடக்குமா என, மாணவர்கள் குழப்பமடைந்துஉள்ளனர். அரசு பள்ளி ஆசிரியர் சங்கங்கள் மற்றும் அரசு ஊழியர் சங்கங்கள் இணைந்து, 'ஜாக்டோ - ஜியோ' கூட்டமைப்பை உருவாக்கி உள்ளன.