June 02, 2017

PG TRB தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்கள் அனைவரும் - தாங்கள் இடைநிலை ஆசிரியர் / இடைநிலை ஆசிரியர் பணியிடத்திற்கான ஒத்த ஊதிய விகிதத்தில் பணியாற்றி வரும் இதர ஆசியராக இருந்து 10% ஒதுக்கீடு பெற தகுதியுடையவரா...? என்ற வினாவுக்கு YES அல்லது NO என்று தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள அனைவரும் தங்களது Online Application ல் தகவலை புதுப்பிக்க வேண்டும் - தகவல்களை புதுப்பிக்க / தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே (02.05.2017) கடைசி நாள். (தகவலை புதுப்பிப்பதற்கான Link இணைக்கப்பட்டு உள்ளது).


தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்கள் அனைவரும் தனது Online Application No & தனது Password யை பயன்படுத்தி உள்ளே சென்று தகவலை புதுப்பித்து Save அளிக்க வேண்டும்.



June 01, 2017

காஞ்சிபுரம் தேவராஜசுவாமி கோயிலின் கருடசேவை உற்சவத்தை முன்னீட்டு காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு ஜூன் 8 உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.



🔹 காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு ஜூன் 8 உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

🔸 ஜூன் 10 வேலை நாளாக அறிவிப்பு.

வாக்காளர் பட்டியலில் தகுதி வாய்ந்த வாக்காளர்கள் மற்றும் இளைஞர்களை சேர்க்க ஜூலை 1 முதல் 31 வரை ஒரு மாதம் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்.



SMS அனுப்பியும் ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைக்கலாம். - வருமான வரித்துறை தகவல்.