March 01, 2018

Breaking News: TN TET 2018 - தாள் 1 மற்றும் தாள் 2 தேர்வுகளுக்கான அறிவிக்கை ஜூலை' 2018 முதல் வாரம் வெளியிடப்படும், தாள் 1 - அக்டோபர் 6 ஆம் தேதியும், தாள் 2 - அக்டோபர் 7 ஆம் தேதியும் தேர்வுகள் நடைபெறும். - TN TRB தகவல்.






அறிவிக்கை: ஜூலை' 2018 முதல் வாரம் வெளியிடப்படும், 

தேர்வு: தாள் 1 - அக்டோபர் 6 ஆம் தேதியும், தாள் 2 - அக்டோபர் 7 ஆம் தேதியும் தேர்வுகள் நடைபெறும். 

தேர்ச்சி முடிவுகள்: நவம்பர்' 2018

- TN TRB தகவல்.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்