March 28, 2018

இன்று (28.03.2018) நடைபெற்ற பத்தாம் வகுப்பு ஆங்கிலம் முதல் தாள் தேர்வு வினாத்தாள் - ஆங்கில ஆசிரியர்களுக்கு 'ஷாக்'


ஆங்கிலத்தில் நடந்த 7 அதிசயங்கள்.

📝 Q.No.27 (Direct-Indirect)....
Statement and Imperative இரண்டையும் கலந்து கொடுத்தது இதுவே முதல்முறையாகும்.

📝 Q.No.28. (If clause)
Negative sentence முறையில் இப்போதுதான் இரண்டாவது முறையாக கேட்கப்பட்டுள்ளது.



📝 Q.No. 29 (Degrees of Com).
Direct adjective இல்லாமல் இப்போதுதான் முதல்முறையாக கேட்கப்பட்டுள்ளது என்று நினைக்கிறேன்.

📝 Q.Nos 31-37 (2marks) இந்த 2 mark வினாக்கள் அனைத்தும் தமிழ்நாட்டில் இப்போதுதான் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.

📝 Q.No.38.(Prose paragraph)  இப்போதுதான் 1,2 பாடம் இல்லாமல் வினா உருவாக்கப்பட்டுள்ளது.

🔸 Going for water poem also they have asked 5th line not in memory list

📝 Q.No 52. (Spot the Error)
இந்த வினாக்கள் அனைத்தும் out of syllabus என்று சொல்ல முடியாது...  ஆனாலும் ஆசிரியர்களும் மாணவர்களும் இது போன்ற வினாக்களை ஒரு நாளும் பார்த்திருக்க முடியாது... குறிப்பாக (e) வினா amazing....
He his new uniform wore to school

📝 Q.No.53 & 51.. இந்த வினாக்களில் வந்த பெரும்பாலான வார்த்தைகள் நம் மாணவர்கள் இதுவரை பார்த்திருக்க வாய்ப்பில்லை.
மொத்தத்தில்...

Result ! Result ! என்று எதிர்பார்ப்போடு இருக்கும் இந்த சூழலில்  அரும்பாடுப்பட்ட அனைத்து  ஆசிரியர்களுக்கும் ஆங்கிலம் ஒரு பெரிய தலைவலி.

 மாணவர்களுக்கு இனி ஆங்கிலம் ஒரு பெரிய அலர்ஜி.... கசப்பு கஷாயம்...

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்