March 22, 2018

2018 ஏப்ரல் 03 (அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் திருக்கோவில் குண்டம் பெருந் திருத்தேர்) ஈரோடு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை (பள்ளி / கல்லூரி தேர்வுகள் வழக்கம் போல நடைபெறும்). - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.



🔹 2018 ஏப்ரல் 03 (அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் திருக்கோவில் குண்டம் பெருந் திருத்தேர்) ஈரோடு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை (பள்ளி / கல்லூரி தேர்வுகள் வழக்கம் போல நடைபெறும்). - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

🔸 இதனை ஈடு செய்யும் வகையில் 2018 ஏப்ரல் 21 சனிக்கிழமை பணி நாளாகவும்  அறிவிக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்