🔸 TN TET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் தேர்வு எழுதியதில் இருந்து ஏழு ஆண்டுகள் ஆசிரியர் பணியைப் பெற தகுதி பெற்றவர்கள் ஆவர்.
🔹 தகுதித் தேர்வு மற்றும் வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையிலான தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் பணி வழங்க முன்னுரிமை அளிக்கப்படும்.
🔸 பழைய வெயிட்டேஜ் முறையே தொடரும்.
🔹 இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு வழங்கப்பட்டு வரும் 5 % மதிப்பெண் சலுகை தொடரும்.
🔸 ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சிக்கு பின்னர் மீண்டும் ஒரு போட்டித் தேர்வு அவசியம் அற்றது.
- அரசு முதன்மைச் செயலாளர் தகவல் (நாள். 08.01.2018)

No comments:
Post a Comment
குறிப்பு
1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்விக் கதிர்