இன்று [19.01.2018] நள்ளிரவு முதல் புதிய கட்டணங்கள் நடைமுறைக்கு வருகின்றன.
தமிழகத்தில் புறநகர் அரசு மற்றும் தனியார் பேருந்துகளின் கட்டணத்தை உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு வெளியீடு.
🔸 புறநகரில் குறைந்தபட்ச பயண கட்டணம் ரூ.5லிருந்து ரூ.6ஆக உயர்வு.
🔹 பைபாஸ் ரைடர் பேருந்துகளுக்கான குறைந்தபட்ச கட்டணம் ரூ.18லிருந்து ரூ.27ஆக உயர்வு.
🔸 அதிநவீன சொகுசு பேருந்துகளுக்கான குறைந்தபட்ச கட்டணம் ரூ.21லிருந்து ரூ.33 ஆக உயர்வு.
🔹 சென்னை நீங்கலாக நகரப் பேருந்துகளுக்கான குறைந்தபட்ச கட்டணம் ரூ.5, அதிகபட்சம் ரூ.19.
🔸 சென்னையில் குறைந்தபட்ச பேருந்து கட்டணம் ரூ.5, அதிகபட்சம் ரூ.23.
🔹 சென்னையில் குளிர்சாதன பேருந்துக்கான குறைந்தபட்ச கட்டணம் ரூ.25, அதிகபட்சம் ரூ.150.
🔸 புறநகர் குளிர்சாதன பேருந்துகளில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.27லிருந்து ரூ.42ஆக உயர்வு.
🔹 அதிநவீன சொகுசு பேருந்துகளில் (சூப்பர் டீலக்ஸ்) குறைந்தபட்ச கட்டணம் ரூ.21லிருந்து ரூ.33 ஆக உயர்வு.
No comments:
Post a Comment
குறிப்பு
1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்விக் கதிர்