January 17, 2018

தமிழகத்தின் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மாணவர்களின் அறிவாற்றலை அதிகரிக்க சிறுவர் மலர் மற்றும் ஆங்கில நாளிதழ் விநியோகிக்கப்படும் - தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.



Thanks to 🙏
Polimer News Channel

🔸 ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் குடிசை மாற்று வாரிய திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டுவதற்கான பணி ஆணையை அவர் நேற்று (16.01.2018) வழங்கினார்.

🔹 அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் "மாணவர்களின் அறிவாற்றலை அதிகரிக்கவும், ஆங்கிலம் கற்றுக்கொள்ளவும் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை ஒவ்வொரு வகுப்பறைக்கும் சிறுவர் மலர் மற்றும் ஆங்கில நாளிதழ் விநியோகிக்கப்படும்.

📰 மேலும், அனைத்து பள்ளிகளிலும் ஆங்கில நாளிதழ் விநியோகிப்பதற்கு ஆண்டுக்கு ரூ.3.68 கோடி நீதி ஒதுக்கீடு செய்யப்படும்" என்றும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்