January 14, 2018

தமிழகத்திலுள்ள 32 மாவட்டங்களிலும் இம்மாத இறுதிக்குள் இலவச ஐ.ஏ.எஸ் பயிற்சி மையங்கள் தமிழக முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரின் திருக்கரங்களால் திறந்து வைக்கப்படும். - தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் K.A. செங்கோட்டையன் தகவல்.


கோபிச்செட்டிபாளையம் பாரியூரில் இன்று (ஜனவரி 14) தமிழக அரசின் சிறப்பு மருத்துவ முகாமை திறந்து வைத்து பேசிய தமிழக பள்ளிக் கல்வித்துறை  அமைச்சர் K.A. செங்கோட்டையன்,

🔹 தமிழகத்திலுள்ள 32 மாவட்டங்களிலும் இம்மாத இறுதிக்குள் இலவச ஐ.ஏ.எஸ் பயிற்சி மையங்கள் தமிழக முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரின் திருக்கரங்களால் திறந்து வைக்கப்படும் என்று கூறினார்.

🔸 கற்றல் குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்கு லண்டனில் உள்ளது போல் தமிழகத்திலும் பயிற்சி அளிக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்