October 11, 2017

FLASH NEWS : தமிழக அரசு ஊழியர்களின் குறைந்த பட்ச ஊதியம் 15,700 என நிர்ணயம் ஊதிய விகிதத்தைக் அறிவித்தார் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி.



 தமிழக அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிப்பு.

அரசு ஊழியர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் ரூ.15,700

தமிழக அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிப்பு

அதிகபட்ச ஊதியம் ரூ 2,25,000 ஆக முதல்வர் அறிவிப்பு



தமிழக அரசு ஊழியர்களுக்கு குறைந்த பட்சம் 30% ஆக உயர்ந்துள்ளது. மேலும் அடிப்படை ஊதியம் 14 சதவீதம் உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இனி தமிழக அரசு ஊழியர்களின் குறைந்த பட்ச ஊதியம் 15,700 ஆக இருக்கும்.





No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்