August 16, 2017

உயர்நிலை ,மேல்நிலைப்பள்ளிகளில் உபரி ஆசிரியர் (Surplus) கணக்கீடுவது எப்படி ?

உங்கள் பள்ளியின் 6-10 வகுப்பு மாணவர்களை 1.8.2017 நிலவரப்படி கூட்டிக் கொள்ளுங்கள்.

உதாரணமாக 500 என வைத்துக் கொள்வோம்.

160 மாணவர்களுக்கு 5 பட்டதாரிகள்.


அடுத்து 30 மாணவர்களை தனித்தனியாக சேர்த்து ஒவ்வொரு பாடமாக கொடுக்க வேண்டும்.


190க்கு அடுத்து 2வதாக அறிவியல்


220க்கு அடுத்து 2 வதாக  கணிதம்

250க்கு அடுத்து 2 வதாக ச.அறிவியல்

280க்கு அடுத்து 2வதாக தமிழ்

310க்கு அடுத்து 2வதாக ஆங்கிலம்.


340க்கு அடுத்து 3வதாக அறிவியல்.

370க்கு அடுத்து 3வதாக சமூக அறிவியல்.

400க்கு அடுத்து 3வதாக தமிழ்

430க்கு அடுத்து 3 வதாக ஆங்கிலம்

460க்கு அடுத்து 4வதாக அறிவியல்

490க்கு அடுத்து 4வதாக கணக்கு.

இப்போது பள்ளியில் எத்தனை இடைநிலை ஆசிரியர்கள் இருக்கிறார்களோ அத்தனை எண்ணிக்கையை பின்னால் இருந்து கழித்தம் செய்யவும்.

உதாரணமாக 3 பேர் என்றால் 1அங்கிலம்...,1தமிழ்,1சமூக அறிவியலை கழித்து விடவேண்டும்.

அதே வேளையில் 6-8 மாணவர் எண்ணிக்கை 105 இருக்கிறதா என பார்க்கவேண்டும்.அப்பொழுதுதான் அந்த 3 இடைநிலை ஆசிரியர்கள் தக்கவைக்க முடியும்.ஒரு வேளை 6-8 எண்ணிக்கை 70 பேர்தான் என்றால் பட்டதாரி எண்ணிக்கையை கழிக்காமல் 1 இடைநிலை ஆசிரியர் உபரி என அறிய வேண்டும்...

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்