July 13, 2017

TN TET - வந்தேமாதரம் வங்கமொழியில் இயற்றப்பட்டாலும், வார்த்தைகள் சமஸ்கிருதத்தில் உள்ளன - சென்னை உயர்நீதிமன்றத்தில் TN TET வழக்கில் தமிழக அரசு விளக்கம்.



🔸 வந்தேமாதரம் பாடல் வங்கமொழியில் இயற்றப்பட்டாலும் அதில் உள்ள வார்த்தைகள் சமஸ்கிருதத்தில் உள்ளன என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் முத்துக்குமாரசுவாமி விளக்கமளித்தார்.

🔹 வந்தேமாதரம் பாடலுக்காக வழக்கு தொடர்ந்தவருக்கு ஒரு மதிப்பெண் அளித்தாலும் அவர் தேர்ச்சி பெறமாட்டார்.

🔸 அரசின் விளக்கத்தை பதிவு செய்த உயர்நீதிமன்றம் தீர்ப்பை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்துள்ளது.

🔹 ஆசிரியர் தகுதித் தேர்வில் வந்தேமாதரம் எந்த மொழியில் இயற்றப்பட்டது என கேள்வி கேட்கப்பட்டிருந்தது.

🔸 இந்த கேள்விக்கு வங்க மொழி என பதில் அளித்ததால் ஒரு மதிப்பெண் வழங்கப்படவில்லை என்று வீரமணி வழக்கு தொடர்ந்திருந்தார்.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்