July 05, 2017

காமராஜர் வாழ்க்கை வரலாற்றை பாடத்திட்டத்தில் சேர்ப்பது குறித்து அரசு விரைவில் அறிவிக்கும், ஆண்டுதோறும் சிறந்த பள்ளிக்கு காமராஜர் விருது வழங்குவது தொடர்பாக பரிசீலனை செய்யப்படும் - தமிழக சட்டப்பேரவையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு. - பாலிமர் TV Video இணைக்கப்பட்டு உள்ளது.


Click here to Video (பாலிமர் TV)👇



🔹 பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சட்டப்பேரவையில் கூறியுள்ளவைகள்.

🔸 காமராஜர் வாழ்க்கை வரலாற்றை பாடத்திட்டத்தில் சேர்ப்பது குறித்து அரசு விரைவில் அறிவிக்கும்.

🔹 திமுக உறுப்பினர் சேகர் பாபு எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த செங்கோட்டையன்,

🔸  ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வு வகுப்புகளுக்கான பயிற்சி வகுப்புகள் 32 மாவட்டங்களில் விரைவில் தொடங்கப்படும் என்றும், உள்ளாட்சித்துறை மூலம் வசூலிக்கப்படும் வரியை 10 சதவிகிதம் நூலகத்துக்கு ஒதுக்கீடு செய்வது குறித்து பரிசீலனை செய்யப்படும் என்றும் கூறினார்.


No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்