தொடக்கக் கல்வி - தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் கற்றல் கற்பித்தல் பணி நாட்களின் எண்ணிக்கையை மாற்றி அமைத்தல் தொடர்பான அரசாணை எண். 127, நாள்: 07.06.2017.
🔹 CRC க்கு வழங்கப்பட்டு வந்த ஈடுசெய் விடுப்பு இனி கிடையாது என்ற நடைமுறை தொடக்க / நடுநிலைப் பள்ளிகளுக்கு மட்டுமே பொருந்தும் மாறாக உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளுக்கு அல்ல.
- - - - - - - - - - - - - - - - - - - -
🔸 தொடக்க / நடுநிலைப் பள்ளிகளுக்கு கற்றல் கற்பித்தல் வேலை நாட்கள் 220 ல் இருந்து இனி 210 ஆக குறைக்கப்படுகிறது.
🔹 குறையும் 10 நாட்களை ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு விடுமுறை நாட்களில் நடைபெறும் பயிற்சி மற்றும் குறுவள மையப் பயிற்சிக்கு வழங்கப்படும் ஈடுசெய் விடுப்பை கொண்டு நேர் செய்யவும் உத்தரவு.
🔸 இந்த நடைமுறை தொடக்க / நடுநிலைப் பள்ளிகளுக்கு மட்டுமே பொருந்தும் மாறாக, உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளுக்கு அல்ல.
👉 அரசாணையை கவனமாக படிக்கவும்.
🔸 தொடக்க / நடுநிலைப் பள்ளிக்கான வேலை நாள் இந்த கல்விஆண்டு முதல் (2017-18 ) 220 நாட்களில் இருந்து 210 நாட்களாக குறைக்கப்பட்டதால் அவர்களுக்கு (தொடக்கக்கல்வி) CRC ஈடுக்கட்டும் விடுப்பு கிடையாது.
🔹 ஆனால் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் CRC சென்றால் அவர்களுக்கும் ஈடுகட்டும் விடுப்பு இல்லை என்பது மாதிரியான தகவல் ஏதும் இடம் பெறவில்லை.



No comments:
Post a Comment
குறிப்பு
1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்விக் கதிர்