June 09, 2017

TN TET - 1111 பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்புக்கு தற்போது நாள் ஒன்றுக்கு 123 நபர்கள் வீதம் 369 நபர்களுக்கு மட்டுமே (ஜூன் 8, 9, 10) சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடைபெறுகின்றன, மீதம் உள்ள காலிப் பணிடங்கள் பின்னடைவு பணியிடங்களுக்கு ஏற்ப நிரப்பப்பட உள்ளன. (நாளிதழ் தகவல்)



No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்