June 07, 2017

PG TRB - முதுகலை பட்டதாரி ஆசிரியருக்கான தேர்வை நடத்தலாம் ஆனால் நியமனங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உள்ளது.





🔸 மாற்றுத் திறனாளிகளுக்கு 4% இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி தொடரப்பட்ட வழக்கில், PG TRB ஆசிரியர் பணி நியமனத்திற்கு இடைக்கால தடை விதித்தது சென்னை உயர் நீதிமன்றம்.

🔹 நம்புராஜன் என்பவர் தொடர்ந்த வழக்கில் தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.

🔸 1663 முதுகலை ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் இடங்களை நிரப்ப ஜூலை 2-ல் PG TRB  தேர்வு நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்