June 05, 2017

'தேர்ச்சியை காரணம் காட்டி தனியார் பள்ளிகளில் இருந்து மாணவர்கள் வெளியேற்றப்பட்டால் அவர்களை அரசு பள்ளிகளில் 9, 10, 11, 12 வகுப்புகளில் சேர்க்க தயக்கம் காட்டக் கூடாது, அதே சமயம் எந்த பள்ளியில் இருந்து மாணவர் வெளியேற்றப்பட்டார்' என்ற தகவலை தலைமை ஆசிரியர் பள்ளிக் கல்வி இயக்குநரகத்துக்கு தெரிவிக்க வேண்டும். - தமிழக பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு.



No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்